Freelancer / 2022 ஜூன் 09 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக நிருபர்கள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நோர்வூட் எரிப்பொருள் நிலையத்தில் நேற்று (08) மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது.
மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால் இந்த பாதையூடான போக்குவரத்து பெரும் நெரிசல் மிக்கதாக காணப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் இங்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டதாகவும், இதனால், தமது தின வருமானத்தையும் இழந்து மண்ணெண்ணெய்க்காக காத்திருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். (a)
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago