2025 மே 17, சனிக்கிழமை

ஓட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் பலி

Editorial   / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோ  மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த  ஓட்டோ  மீதே பாரிய மரம் வீழ்ந்துள்ளதுள்ளது.

இதன்போது ஓட்டோ சாரதி உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளடன், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவரும் காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .