2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கௌரவிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண பாடசாலைகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக  தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஆசிரியர்களை  கௌரவிக்கும் நிகழ்வு, கண்டி மஹாமாய கல்லூரி மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது.  

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மத்திய மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 114  ஆசிரியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .