2025 மே 16, வெள்ளிக்கிழமை

கட்டணம் செலுத்தி சிகிச்சைப் பெறும் பிரிவு ஆரம்பம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். கே. குமார்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை  பெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டணம் செலுத்தும்  வார்ட் ( PAYING WARD) உத்தியோக பூர்வமாக இன்று (2) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான மகேந்திர செனிவிரட்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை  விஷேட வைத்திய நிபுணர் ரவி திஸாநாயக்க உள்ளிட்ட  வைத்தியசாலை பணியாளர் குழுவினரும்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .