2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கட்டாக் காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்னர்.

இதனால் நகரில் உள்ள அனைத்து மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நகருக்கு வரும் பாவனையாளர்கள் பாரிய பீதியில் உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X