2025 ஜூலை 12, சனிக்கிழமை

கண்டி மாவட்டத்தில் 11,171 டெங்கு நோயாளர்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக, கண்டி மாவட்டமே முதலிடத்தில் உள்ளது என்று, சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில், கடந்த 10 மாதங்களில் 11,171 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் 2,510 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 801 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .