Freelancer / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கென்யோன், விமலசுரேந்திர ஆகிய இரண்டு நீர் தேக்கத்திலிருந்து (15) சனிக்கிழமை முதல் மூன்று அங்குலம் நீர் வான் கதவுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரியும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நீர் தேக்க பகுதிகளில் கன மழையால் மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, கலுகல, ஆகிய அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டும் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago