Editorial / 2021 மே 28 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரா.கமல்
எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதி, மலல்பொல பிரதேசத்தில் நேற்று மாலை பாரிய கற்பாறையொன்று வீதியில் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் சில மணித்தியாலங்கள் அங்கு போக்குவரத்து தடைப்பட்டதோடு, பின் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாதையில் விழுந்த கற்பாறை உடைக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதையில் பயணிப்போரை அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago