2025 மே 05, திங்கட்கிழமை

கலவான பஸ் விபத்தில் 37 பேருக்கு காயம்

R.Maheshwary   / 2021 மே 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்று இன்று காலை  விபத்துக்குள்ளானதால் 37 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிவித்திகல- கலவான வீதியின பேபொட்டுவ என்ற இடத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிவித்திகல, தொலஸ்வல, நிரியெல்ல பகுதிகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்களை  கலவான பிரதேசத்திலுள்ள   தொழிற்சாலைக்கு  ஏற்றிச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  வதுபிட்டிய மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X