2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன மாணவர் திரும்பி வந்தார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கல்வி கற்ற நிலையில் காணாமல் போன மாணவனொருவர் 10 நாட்களின் பின்னர், மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வரு​கைத் தந்துள்ளார்.

 பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் இந்த மாணவர், இந்த மாதம் இரண்டாம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (12) மாலை பல்கலைக்கழகத்துக்கு திரும்பி வந்துள்ளார் என பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X