Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை-பண்டாரவளை வீதி, தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில், காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago