2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கால் துடைப்பத்துக்குள் மறைத்து ஹெரோய்ன் விற்றவர் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கால் துடைப்பம் விற்கும் போர்வையில் போதைப் பொருளை விற்பனை செய்த ஒருவர், கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தென்னகும்பர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரின் கால் துடைப்பம் பொதிக்குள் இருந்து 2400 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தமக்கு நன்றாக தெரிந்தவர்களுக்கு மாத்திரமே தினமும்  சந்தேகநபர் போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .