R.Maheshwary / 2021 மே 30 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
நுவரெலியா ஹக்கல பகுதியில் கனரக வாகனம் ஒன்று நேற்று (30) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
நுவரெலியா நகரில் இருந்து வெளிமடையை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago