Editorial / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ- குயினா தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு உள்ளான 16 தொழிலாளர்கள், பொகவந்தலாவ வைத்தியசாலையில், இன்று (21) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 12 பெண் தொழிலாளர்களும் 04ஆண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
44 minute ago
54 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
54 minute ago
59 minute ago