Janu / 2024 மே 08 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரம்புக்கன, கடிகமுவ, லபுயாகல்வத்த பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் உள்ள குளியல் தொட்டியில் (sweeming pool ) விழுந்து குறித்த விடுதியின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பன்வில பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago