2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Freelancer   / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பதுளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் 46 வயதுடைய விமலதர்ம மாவத்தையை சேர்ந்தவர் என்பதோடு  பணக்கொடுக்கல் வாங்கலே கொலைக்கான காரணம் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கூரிய ஆயுதத்தால் தாக்கிய 38 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X