2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கெனியன் மின் உற்பத்தி பணியை மீண்டும் ஆரம்பிக்கின்றது

Freelancer   / 2022 மார்ச் 31 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்ஸ

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மவுசாகலையில் இருந்து கெனியன் நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் நிலத்தடி சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் மின்சாரம் துண்டிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

இதேவேளை, கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X