2026 ஜனவரி 21, புதன்கிழமை

கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்

Editorial   / 2021 மே 30 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.கணேசன்)

கேகாலை மாவட்டத்தில், எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன நேற்றைய தினம் முதல் மீள் அறிவித்தல் வரும் வரை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த 26ம் திகதி 86 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X