2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கேகாலையில் முட்டை கடும் விலை

Freelancer   / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.  ஆராச்சி 

கேகாலை நகரிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் முட்டை ஒன்றின் விலை 62 ரூபாய் முதல் 67 ரூபாய் வரைக்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். 

முட்டையொன்றின் சில்லறை விலை 55 ரூபாயாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நிர்ணயித்திருக்கும் நிலையிலேயே வர்த்தகர்கள் சிலர், தங்களிடமிருந்து பணத்தை அபகரிக்கின்றனர் என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .