2026 ஜனவரி 21, புதன்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரா.கமல்)

தெரணியகலை மாலிபொட பிரதேசத்தில் கடந்த 1 ஆம் திகதி  கேரளா கஞ்சா மற்றும் போதைத் தூள் விற்பனையில் ஈடுபட்டிருந்த  இளைஞர்(21)  ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த  போதைப்பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றியுள்ளனர். 

மேலும் விசாரணையின்போது குறித்த நபர் ‘மாலிபொட, திக்எல்ல கந்த, பேரூபல்ல, உடமாலிபொட, நக்காவிட்ட, அங்கெட்டிகம மற்றும் ஒருபிகில்ல‘ ஆகிய  கிராமங்களுக்கு போதைப்பொருட்களை  விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X