2025 மே 05, திங்கட்கிழமை

கொட்டகலை முதல் கிர்ஸ்லம் வரை கார்ப்பட் வீதி

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

கொட்டகலை தொடக்கம், கிர்ஸ்லம் பாம் தோட்டம் வரையான வீதி, 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கார்பட் இடும் பணி, இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீதி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுமதெனதுரு” வேலைத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X