Editorial / 2021 மே 20 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுதி மேற்பார்வையாளர் உட்பட இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் தத்தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இப்பிரதேசத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களிலுள்ள அதிகாரிகள் வரவழைக்கப்பட் டு பொலிஸ் நிலையத்தின் கடமைகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago