2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கோணக்கல தோட்ட மக்களுக்கு எட்டாக்கனியான கோதுமை

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

அரசாங்கத்தால் பெருந்தோட்ட மக்களுக்கு  மானிய அடிப்படையில் கோதுமை மா வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், இதுவரை அதனை வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பசறை- கோணக்கலை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களுக்கு கோதுமை மா வழங்கப்படும் என தெரிவித்து,  80 ரூபாய் அடிப்படையில் 15 கிலோகிராமுக்கான கட்டணமாக 1,200 ரூபாய் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியலில் அறவிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை தொழிலாளர்களுக்கான கோதுமை மா வழங்கப்படவில்லை  என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X