2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சில மிளகாய்கள் கடும் உறைப்பு

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் பிரதேசத்தில் பச்சை மிளகாயின் விலை குறைந்துள்ள போதிலும், ஏனைய மிளகாய்களின் விலைகள் அதிகரித்துள்ளன என நுகர்வோர் தெரிவிக்கின்றன. 

கடந்த வாரங்களில் ஒரு கிலோ கிராம் 800 ரூபாய்க்கும் 1,000 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனைச் செய்யப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 400 ரூபாய்க்கும் 450 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுகின்றன. 

எனினும், ஏனைய மிளகாய்க்களின் விலை 2,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளன என வர்த்தகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .