Kogilavani / 2021 மே 20 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
யூ.எஸ்.எய்ட் உதவித்திட்டத்திக் கீழுள்ள சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைக்கான அமைப்பு, கண்டி மாவட்டச் செயலகத்தின் பாவனைக்காக, 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுகாதார பாதுகாப்பு உபகரணத் தொகுதியை, இன்று(20) கையளித்துள்ளது.
கிருமி தொற்று நீக்கிகள், கையுறைகள், முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட சுகாதார பொருட்கள் அடங்கிய உபகரணத் தொகுதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைக்கான அமைப்பின் அபிவிருத்தி அதிகாரி கெலும் லசந்த விஜேசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னகோனிடம் மேற்படி உபகரணத் தொகுதியைக் கையளித்தார்.
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago