2025 மே 01, வியாழக்கிழமை

ஜனாஸாவை அகற்றுமாறு ஊழியர்கள் எதிர்ப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தேசிய வைத்தியசாலையில் நீதிமன்ற வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,  இன்று(03) கடமையில் இருந்து விலகி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்த  முஸ்லிம் இனத்தவரின்  ஜனாஸா, கடந்த சில வாரங்களாக குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளமை சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து, உடனடியாக அதனை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .