2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

டன்சினன் லயனில் தீ ; 10 வீடுகள் கருகின

Janu   / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் திங்கட்கிழமை(25) முற்பகல் 11 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலில்  10 அறைகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், சொத்துகளும் சேதமடைந்துள்ளதுடன் குடியிருப்பாளர்கள்    பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தோட்ட இளைஞர்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X