2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

டீசல் பிரச்சினையால் கொழுந்தைக் கொண்டு செல்வதில் சிக்கல்

R.Maheshwary   / 2022 மார்ச் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

எரிபொருள் பிரச்சினையால் மாத்தளை மாவட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது பறிக்கப்படும் கொழுந்துகளை தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றிச் செல்வதற்கான லொறிகளுக்கு தேவையான டீசல் கிடைக்காமையால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, யட்டவத்த, அம்பகங்கோரல, உக்குவளை உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே இதனால் ​பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X