R.Maheshwary / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் உக்ரேன் நாட்டு யுவதி ஒருவர், உக்ரேன் மீதான சோவியத் ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து கண்டி ஶ்ரீதலதா மாளிகை முன்பாக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்.
தமது தாய் நாட்டின் மீதான தாக்குதலுக்கு ஒவ்வொரு உக்ரேன் பிரஜையும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கண்டியில் தொழில் புரியும் தான் தனி ஒரு பெண்ணாக இருந்து தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் குறைந்த பட்சம் சமூக ஊடகங்கள் வாயிலாகவேனும் தனது தாய் நாட்டின் மீதான பற்றை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இதை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026