2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தீயில் கருகி முதியவர் பலி

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா

லிந்துலை பொலிஸ்     பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில், சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
விபத்தில் பலியான நபர் லெம்லியர் தோட்டத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த தீ விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன், 
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X