2025 ஜூலை 02, புதன்கிழமை

துப்பாக்கி மீட்பு; மூவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

வெலிமடை, திவிதொட்டவெல பகுதியில் வைத்து, முச்சக்கர வண்டியொன்றிலிருந்து 'போர 12' என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்றை மீட்டுள்ள பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை -வெலிமடை பிரதான வீதியில், இன்று அதிகாலை ரோந்து சென்றுக்கொண்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, துப்பாக்கியை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .