2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நீர்தேக்கத்திலிருந்து தொடர்ந்தும் நீர் வெளியேற்றம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ. ரமேஸ்

சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளது.  நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகளவு உயர்வடைந்ததையடுத்து நேற்று மாலை 6.30 மணி தொடக்கம்  இரவு 9.30 மணி வரை 3 வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன.

நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் மூடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் ஒரு வான் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .