Kogilavani / 2021 மே 26 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொத்மலை ஹரங்கல வழியாக நாவலப்பிட்டிக்குச் செல்லும் வீதியின் ஒரு பகுதி இன்று(26) காலை தாழிறங்கிய நிலையில், நிலைமையை நேரில் கண்டறிவதற்காக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இவ்விடயம் தொடர்பில், பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் கவனத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொண்டுசென்றுள்ளார்.
வீதியைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago