2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி மரணம்

Freelancer   / 2025 ஜனவரி 28 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா - மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நீராடச் சென்ற முதியவர் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதில் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 79 வயது உடைய ஜோன் சிங்கோ என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் இன்று மாலை கரை ஒதுங்கிய நிலையில் சடலம் பிரேதபரிசோதனை மேற்கொள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாளை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதபரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X