2025 மே 15, வியாழக்கிழமை

நுவரெலியா மாவட்ட தமிழ் பிரிவிற்கு பொறுப்பாக சதானந்தன் நியமனம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரிவிற்கு தலைவராக பிரபல தொழில் அதிபரும் சமூக சேவையாளருமான சதானந்தன் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான  நியமன கடிதம், சதானந்தன் திருமுருகனிடம் உத்தியோக பூர்வமாக நேற்று (21)  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .