Ilango Bharathy / 2021 ஜூன் 04 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் நேற்று மாலை வரை ஒரே நாளில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago