R.Maheshwary / 2022 ஜனவரி 09 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக, நுவரெலியா மாவட்டத்துக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும் இவ்வாறு வருகைத் தரும் சுற்றலாப் பயணிகளில் பலர் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா செய்யுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .