Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெல் விளைச்சலைக் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள நெற்சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க, நெல் விளைச்சல் தொகுதிகளைக் கொள்வனவு செய்வதில் நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றுக்கொள்ளப்படும் நெல் தொகுதிகளைக் களஞ்சியப்படுத்தத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அத்துடன், நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி, உரிய மாவட்டச் செயலாளர்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தினார்.
16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago