Editorial / 2023 ஒக்டோபர் 28 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
படங்களை பிடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகுல பொலிஸ் பிரிவில் போடப்பட்டிருக்கும் வீதிச்சோதனை சாவடிகள், அதிகாரிகள் வசமிருக்கும் ஆயுதங்கள், முக்கியமான நிலையங்கள் ஆகியவற்றை அவர் தன்னுடைய அலைபேசியில் படம் பிடித்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸ் நிலையம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை படம் பிடித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
26 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago