R.Maheshwary / 2022 மார்ச் 30 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பண்டாரவளை- வெளிமடை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்னால், மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு இன்மையை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் தடைப்பட்டது.
பண்டாரவளையில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச , இன்று திறந்து வைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், குறித்த ஆர்ப்பாட்டத்தினால் நாமலின் வருகையும் பிற்போடப்பட்டது.


18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026