2026 ஜனவரி 21, புதன்கிழமை

பவுசரும்- கெப்வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Editorial   / 2021 மே 28 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றிவந்த பவுசரும்-  கெப் ரக  வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


   
இன்று பிற்பகல் 2. 30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ் விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும்,  கெப் ரக வாகனத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X