2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பஸ் - லொறி மோதி விபத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மஸ்கெலியா  நிருபர்

மஸ்கெலியா - ஹட்டன் பிரதான வீதியில், மஸ்கெயாவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸூம் மணல் ஏற்றி வந்த லொறியும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால், ஹட்டன் - மஸ்கெலியா போக்குவரத்து சுமார் இரண்டு மணிநேரம் முட்ங்கியது.

சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் விரைந்து, மோதிய வாகனங்கள் இரண்டையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்த பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மணிநேரம் காத்திருக்க நேரிட்டது.AN


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X