2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பு வேலியற்ற வீதி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மடவளை - தெல்தெனிய பிரதான வீதியின், மடவளை முச்சந்திக்கு அண்மையில் உள்ள விதியின்  இருமருங்கும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது.

 இதனால் பாதசாரிகள் மற்றும் அவ்வழியால் பயணிப்போர் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சுமார் 20 அடி பள்ளமான குறித்த  பகுதியில், எதுவித பாதுகாப்பு வேலியும் போடப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X