2026 ஜனவரி 21, புதன்கிழமை

பிரம்புக் கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பு

Editorial   / 2021 மே 28 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள் சந்தையில் அதிகமாகக் காணப்படுவதால், எஹலியகொடை  மற்றும் அதனை  அண்மித்த  பிரதேசங்களிலுள்ள பிரம்புக்  கைத்தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமது தொழில் துறையை விருத்தி செய்ய உரிய தரப்பினர் வசதிகளை செய்து தர வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X