2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ், ஆ.​ரமேஸ்

அக்கரபத்தனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் இராமன் கோபால் தனது கடமைகளை இன்று (31) பொறுப்பேற்றுக்கொண்டார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஜீவன் தொண்டமான் முன்னிலையில் இவர்  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சத்திவேல், உபதலைவர் சச்சிதானந்தன், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .