Kogilavani / 2021 மே 24 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு.சுரேந்திரன், சுமணசிறி குணத்திலக்க
பிபிலை மெதகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்துக்குள் புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்ட பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட நால்வரை, மொனராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில் மேற்படி நால்வரும் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்தியப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago