R.Maheshwary / 2022 மே 15 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக, பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியா செல்லும் வீதி, தாழிறங்கியுள்ளது.
மேலும் இப்பாதையின் ஊடாக நுவரெலியா செல்பவர்களைத் தவிர டன்சினன் தோட்டத்திற்கு செல்லும் மக்களும் இவ்வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளமையால் இந்த வீதி ஊடாகப் பயணிப்பவர்கள் அவதானமாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago