2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பேருந்து பருவச் சீட்டை பெற நீண்ட வரிசை

Freelancer   / 2022 நவம்பர் 02 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

நுவரெலியாவில் பேருந்து பருவச் சீட்டை பெறுவதற்கு மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். 

ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாத்திரம் பேருந்து பருவச் சீட்டு வழங்கப்படும் வருகிறது.

இந்த நிலையில், நுவரெலியாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரியாலயத்தில் நேற்று (01) காலை முதல் நீண்ட வரிசையில் பேருந்து பருவச் சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

நுவரெலியா பிரதான நகருக்கு தொடர்ந்து தொழிலுக்கு வருபவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு மணிக்கு பிறகு பாடசாலை மாணவர்கள் என பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X