Ilango Bharathy / 2021 ஜூன் 07 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என கொட்டக்கலை பொது சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
24 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
3 hours ago
4 hours ago