2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  மஹாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால்  பொல்கொல்லை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று 13  காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக மஹாவலி அதிகார சகை தெரிவிக்கின்றது.

  குறித்த வான் கதவு  ஒரு அடி மூன்று அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் செக்கனுக்கு 1250 கன அடி நீர் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X